14 October 2013

வெற்றி பெற்ற தென்சேரி பிரிவினரின் ஊர்வலம்

SHARE
இன்றைய கொம்பு முறி நிகழ்வில் வெற்றி பெற்ற தென்சேரி பிரிவினைச் சேர்ந்தவர்கள் தமது வெற்றி பெற்ற கொம்புடன் சித்தாண்டி, மாவடிவேம்பு, வந்தாறுமூலை ஆகிய பிரதேசங்களுக்கூடாக தமது வெற்றியினை ஊர்வலமாகச் சென்று கொண்டாடி வருகின்றர்.

(படங்கள்: சுதாகரன், வந்தாறுமூலை)













 

SHARE

Author: verified_user