தமிழ் திரையுலகின் புரட்சித் தமிழன் என்றழைக்கப்படும் நடிகர் சத்தியராஜ் இன்று தனது 59 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். 1964 ஆம் ஆண்டு ஒக்டோபர் 03 ஆம் திகதி பிறந்த சத்தியாராஜ் சட்டம் என் கையில் (1978 ஆம் ஆண்டு) என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலில் சினிமாவில் அறிமுகமாகியிருந்தார்.130 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள நடிகர் சத்தியராஜ் அவர்கள் இறுதியாக விக்ரமுடன் இணைந்து காக்கிச் சட்டை எனும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதுதவிர அண்மையில் தலைவா, நன்பன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.
புரட்சித் தமிழ்ன் சத்தியராஜ் அவர்களுக்கு எமது இணையத்தளம் சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
சத்தியராஜ் பற்றி மேலும் அறிந்துகொள்ள விக்கிபீடியா பக்கத்திற்கு செல்லுங்கள்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
