04 October 2013

சித்தாண்டியில் மழைவேண்டி கொம்பு முறி நிகழ்வு

SHARE
சித்தாண்டி பிரதேசத்தில் மழையை வேண்டி கொம்பு முறி நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிராமிய பாரமபரிய விளையாட்டு நிகழ்வாகவும், அதேவேளை மழையை வேண்டியும் மேற்கொள்ளப்படும் இந்த கொம்பு முறி நிகழ்வின் ஆரம்ப வைபவமான போர்த்தேங்காய் உடைத்தல் நிகழ்வு கடந்த 02.10.2013 அன்று நடைபெற்றது.


இவ்விழையாட்டின்போது வடசேரி, தென்சேரி என இரண்டு பிரிவுகளாக கொம்புகள் உருவாக்கப்பட்டு கொம்பு முறிக்கப்படும்.
(படங்கள் : கந்தசாமி - நல்லதம்பி)







SHARE

Author: verified_user