13 November 2013

அமரர் க.மாரிமுத்தன் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு தினம்

SHARE
தவசி லேணிங் சிற்றி - எனும் கல்வி நிலையத்தின் ஸ்தாபகர் அமரர் க.மாரிமுத்தன் அவர்களின் 06 ஆம் ஆண்டு நினைவு தினம்(13.11.2013) இன்றாகும். இந்த நினைவுதினத்தை முன்னிட்டு இவ்வாரத்தில் கல்வி நிலையத்தில் வருடாந்த பரிசளிப்பு விழாவும், பசுமை எனும் சஞ்சிகையும் வெளியிடப்படவிருக்கின்றது. 


அமரர் க.மாரிமுத்தன் அவர்கள்  26.11.1934 ஆம் ஆண்டு அவதரித்து கடந்த 13.11.2013 அன்று உயிர்நீத்திருந்தார். அவரது ஆசியுடன் உருவாக்கப்பட்ட கல்வி நிலையம் இயலுமானவரையில் கிராமத்திற்கு கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அவரின் நினைவாக ஆரம்பிக்கப்பட்ட இந்த இணையத்தளமும் இயன்ற வரையில் கிராமத்தின் செய்திகளைப் பிரசுரித்து வருகின்றது. எமது இணையத்தளம் சார்பாகவும், அன்னாரின் இந்த 06 ஆம் ஆண்டு நினைவுகளில் எமது அஞ்சலியினையும் பிரார்த்தனைகளையும் செய்கின்றோம்.





SHARE

Author: verified_user