15 November 2013

நாகதம்பிரான் ஆலயத்திற்கான அடிக்கல்நாட்டுவிழா

SHARE
சித்தாண்டி -மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள பரிவாரதெய்வங்களுள் ஒன்றான நாகதம்பிரான் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா ஆலயத் தலைவர் ஆ.தேவராஜா அவர்களின் தலைமையில்  நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆலய நித்தியகுரு சத்தியநாதன் ஐயா, விஸ்வகுல விழாக்குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

இந்த நாகதம்பிரான் ஆலய புணருத்தானத்திற்கான நிதியினை விஸ்வகுல விழாக்குழுவினர் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




SHARE

Author: verified_user