இவ்வருடம் இடம்பெற்ற பரீட்சையில் 82 மாணவர்கள் பரீட்சைக்காக தோற்றியிருந்தனர். வெட்டுப்புள்ளிக்கு மேல் 10 மாணவர்கள் பெற்றுள்ளதுடன், 100 புள்ளிகளுக்கு மேல் மொத்தமாக 4 மாணவர்களும் இதேவேளை 70 புள்ளிக்கு அதிகமாக மொத்தமாக 52 மாணவர்களும் புள்ளிகளைப் பெற்றிருந்தனர்.
தோற்றியவர்களில் பெற்ற அதிகூடிய புள்ளியாக 186 ஆகக் காணப்படுவதுடன், கடந்த வருடத்தில் 7 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
