இலங்கைக்கு தென்கிழக்கே நிலைகொண்டுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தமது இன்று காலை வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலும், கரையோரத்தையண்டிய பகுதிகளிலும் மழை மற்றும் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்வதுடன், சில பகுதிகளில் 100 மி.மீ. வரையிலான மழைவீழ்ச்சி நிகழக்கூடும். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் குறிப்பாக கிழக்கு மற்றும் கரையோரப் பகுதிகளில் காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இணைந்த தைபூன் எச்சரிக்கை மையத்தின் தகவல்களினடிப்படையில் இந்து சமுத்திரத்தில் தோன்றியுள்ள தாழமுக்க நிலைமையானது கொழும்பிலிருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 278 கிலோமீற்றர் (150 கடல்மைல் ) தொலைவில் நிலைகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில் இந்த தாழமுக்கமானது மட்டக்களப்பிலிருந்து தெற்கு – தென்கிழக்கு திசையில் சுமார் 187 கிலோமீற்றர் (101 கடல்மைல் ) தொலைவிலும், அம்பாந்தோட்டையின் திஸ்ஸமகாராவிலிருந்து 104 கிலோமீற்றர் (56 கடல்மைல்) தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இதேவேளை கடந்த சில தினங்களாக மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் மழைவீழ்ச்சி இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
(1 கடல்மைல் = 1.85 கிலோமீற்றர் 1 nautical mile = 1.852 km )
( 1 கிலோமீற்றர் = 0.54 கடல்மைல் 1 km = 0.540 nautical mile )
1. NORTH INDIAN OCEAN AREA (MALAY PENINSULA WEST TO COAST OF AFRICA):
A. TROPICAL CYCLONE SUMMARY: NONE.
B. TROPICAL DISTURBANCE SUMMARY:
(1) THE AREA OF CONVECTION PREVIOUSLY LOCATED NEAR 8.2N 83.2E,
IS NOW LOCATED NEAR 6.1N 82.2E, APPROXIMATELY 150 NM EAST-SOUTHEAST
OF COLOMBO, SRI LANKA. ANIMATED INFRARED SATELLITE IMAGERY DEPICTS A
BROAD AND POORLY DEFINED LOW LEVEL CIRCULATION CENTER WITH
DISORGANIZED CONVECTION IN THE OUTER PERIPHERIES. A 031546Z AMSU-B
MICROWAVE IMAGE SHOWS A HIGHLY DISORGANIZED SYSTEM WITH POOR
DEFINITION IN THE LOWER LEVELS WHILE CONVECTION OVER THE PAST 24
HOURS HAS WANED. UPPER-LEVEL ANALYSIS REVEALS A MARGINAL ENVIRONMENT
AS DIVERGENT OUTFLOW IS BEING OFFSET BY MODERATE TO STRONG (20-30
KNOTS) VERTICAL WIND SHEAR. SEA SURFACE TEMPERATURES IN THE REGION
ARE FAVORABLE FOR DEVELOPMENT AT 28 TO 29 DEGREES CELSIUS. MAXIMUM
SUSTAINED SURFACE WINDS ARE ESTIMATED AT 15 TO 20 KNOTS. MINIMUM SEA
LEVEL PRESSURE IS ESTIMATED TO BE NEAR 1006 MB. THE POTENTIAL FOR
THE DEVELOPMENT OF A SIGNIFICANT TROPICAL CYCLONE WITHIN THE NEXT 24
HOURS REMAINS LOW.
Source:-