19 January 2014

களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தில் தரம் 01 க்கு புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

SHARE
களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தில் தரம் 01 க்கு புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு கடந்த 17.01.2014 அன்று காலை புதிதாகக் கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்ட அதிபர் திரு.கு.சண்முகம் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
புதியமாணவர்கள் தரம் 2 மாணவர்களால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதுடன் களுவன்கேணி சிறி முருகன் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகளாக முன்னாள் அதிபர் திரு.வ.மாணிக்கவேல், களுவன்கேணி கிராம சேவை உத்தியோகத்தர் திரு.வ.அரியராஜா, செங்கலடி மக்கள் வங்கி முகாமையாளர், களுவன்கேணி மெதடிஸ்த தேவாலய போதகர்,  பொதுமக்கள் என பெருந்தொகையானோர் கலந்து கொண்டனர்.













SHARE

Author: verified_user