17 January 2014

பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் இடம்பெற்ற மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

SHARE
வாழைச்சேனை பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் 2014ம் ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு வியாழக்கிழமை அதிபர் க.கதிர்காமநாதன் தலைமையில இடம்பெற்றது. 


 இந்நிகழ்வில் கல்குடா வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. சுஜாத்தா குலேந்திரகுமார், பேத்தாழை விபுலானந்த வித்தியாலய அதிபர் த.சந்திரலிங்கம், மற்றும் வாழைச்சேனை மக்கள் வங்கி, ஹற்றன் நஷனல் வங்கி உதவி முகாமையாளர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டு புதிய மாணவர்களை வரவேற்றனர்.



SHARE

Author: verified_user