15 February 2014

முச்சந்திப் பிள்ளையார் ஆலயத்தில் புதுநெல் வழங்கும் நிகழ்வு

SHARE
(Kopi) புதுநெல் வழங்கும் நிகழ்வுகள் சித்தாண்டியிலுள்ள  பல ஆலயங்களில் நேற்றைய தினம் இடம்பெற்றது. அந்தவகையில் சித்தாண்டி முச்சந்திப் பிள்ளையார் ஆலயத்திலும் புதுநெல் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது.




SHARE

Author: verified_user