16 February 2014

சித்தாண்டி புளியடி வீதியில் மதகுகள் நிர்மாணம்

SHARE
சித்தாண்டி நாகதம்பிரான் ஆலயத்திலிருந்து சந்தணமடுஆறு புளியடி ஊடான வீதியில் மதகுகள் மற்றும் கோஸ்வேக்கள் (Causeway) அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே சேறும் சகதியுமாகக் காணப்பட்ட இவ்வீதியானது தற்போது ஒரு குறிப்பிட்ட தூரம் வரையில் கொங்கறீட் இடப;பட்டுள்ளதுடன், வீதியின் இடையில் காணப்பட்ட மதகுகள், கோஸ்வேக்கள் தற்போது அமைக்கப்பட்டு வருகின்றன.
















SHARE

Author: verified_user