16 February 2014

சித்தாண்டி பிரதேசத்தில் சிறுபோக நெற்பயிர்ச்செய்கை ஆரம்பம்

SHARE
சித்தாண்டி மற்றும் அயலிலுள்ள நீர்ப்பாசண வசதியுடனான நெல்விளைநிலங்களில் சிறுபோகத்திற்கான விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  பெரும்போக பயிர்ச்செய்கை காலத்தில் மழையின்மையால் பயிர்விளைவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மிகவிரைவாக நீர்ப்பாசனத்துடனான சிறுபோகச் செய்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.


சித்தாண்டி, பெருமாவெளி, வீதியம்வெளி போன்ற பிரதேசங்களிலுள்ள வயல்களில் சிறுபோக நெற்பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதனை அவதானிக்கலாம்.












SHARE

Author: verified_user