20 February 2014

சித்தாண்டி கிராமத்தை சேர்ந்தவர் வலயக்கல்விப்பணிப்பாளராக நியமணம்

SHARE
சித்தாண்டியில் பிறந்தவரான  திரு.கந்தலிங்கம் - சத்தியநாதன் Msc (Lib.sc) B.A,Dip.in.Edu. மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளராக 19.02.2014 கடமையைப் பொறுப்பேற்றார். 


இவர் கல்வி நிருவாக சேவையைச் சேர்ந்த இரண்டாம் நிலை அதிகாரியாவார்.  

 இதேவேளை மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப்பணிப்பாளராக கடமையாற்றிய களுதாவளையைச்சேர்ந்த கே.பாஸ்கரன் மட்டக்களப்பு வலயக்கல்விப்பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.திருமதி சுபா சக்கரவர்த்தி ஓய்வு பெற்று சென்றதையடுத்தே இவ்இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
SHARE

Author: verified_user