06 April 2014

கிராம அபிவிருத்தி சங்க கட்டட வளாகத்தில் சிரமதான நிகழ்வு.

SHARE
(Sanjee)இன்று (06.04.2014) காலை 8.30 மணியளவில் சித்தாண்டி வினாயகர் கிராமத்தில் உள்ள கிராமஅபிவிருத்தி சங்க கட்டட வளாகத்தில் இடம் பெற்றது.


இந் நிகழ்வானது கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் கிராமஅபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் , வானவில் விளையாட்டு களக உறுப்பினர்கள் ,மற்றும் பாம் பௌன்டெசன் நிறுவனத்தினர் மற்றும் கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.












SHARE

Author: verified_user