07 February 2014

செங்கலடியில் புதிய திரையரங்கு திறந்துவைக்கப்பட்டது

SHARE
செங்கலடியில் செல்லம் பிறிமியர் 3D சினிமா படமாளிகை நேற்று (06.02.2014) திறந்துவைக்கப்பட்டது.  இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி P.M.P.சாள்ஸ் மற்றும் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




SHARE

Author: verified_user