27 February 2014

வந்தாறுமூலை மத்திய மாக வித்தியாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி

SHARE
 வருடாந்த இல்லங்களுக்கிடையிலான   திறனாய்வு போட்டியானது சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் திரு.தி.ரவி தலைமையில் இன்று (26.02.2014) நடைபெற்றது. 

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்குடா வலய கல்விப்பணிப்பாளர் திரு.எஸ்.ஸ்ரீகிருஸ்ணராஜா கலந்துகொண்டதுடன் கௌரவ அதிதியாக ஏறாவூர் பற்று-2 கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.பொ.சிவகுரு அவர்களும் பிரதேச அபிவிருத்திகுழு இணைப்பாளர் திரு.ஆ.தேவராஜா மற்றும் பாடசாலை அதிபர்கள் உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.கே.சுபாஸ்சந்திரன் உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் திரு.ரீ.ரமேஸ் தீப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 






















SHARE

Author: verified_user