31 March 2014

"அப்பா" குறும்படம் வெளியீட்டு விழா

SHARE
அப்பா குறும்படம் வெளியீட்டு விழாவானது நேற்றைய தினம் (30.03.2014) ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03.01 மணியலவில் ஏறாவூர் செல்லம் திரையரங்கில் வெளியிடப்பட்டது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை பேராசிரியர் மௌனகுரு அவர்களால் வெளியடப்பட்ட இக்குறும் பட வெளியீட்டு விழாவிற்கு ஏராளமான மக்கள் வருகை தந்திருத்தனர்.










SHARE

Author: verified_user