30 March 2014

கிரான் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய தீர்த்த உற்சவம்

SHARE
கிரான் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவமானது 20.03.2013 வியாழக்கிழமை ஆரம்பமாகி பத்து நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று 31.04.2013 திங்கட்கிழமை (இன்று) சமுத்திர தீர்த்தத்துடன் நிறைவுபெற்றது. இத்தீர்த்த உற்சவத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.









SHARE

Author: verified_user