06 March 2014

சிம்கார்டில் அழிந்து போன Contacts மீண்டும் பெற வேண்டுமா.???

SHARE
 நாம் சேமித்து வைத்திருந்த ( Phone Book Numbers, Call History, Sms போன்றவற்றை பெற்றுக்கொள்ள
இதோ சிறிய மென்பொருள் ஒன்று. Sim Card Recovery 3.0 என்ற மென்பொருளின் மூலம் நமது தரவுகளை மீட்டிக்கொள்ள முடியும். இந்த மென்பொருளை இலவசமாக தரவிறக்க Trile Verision ஆகதான் தரவிறக்க முடியும். இதன் மூலம் எமது Contacts மீட்டிக்கொள்ள முடியும். இதை பணம் கொடுத்து வாங்கினால் நாம் sim வாங்கியதிலிருந்து அழிந்த Contacts திரும்ப பெற முடியும். மென்பொருளை தரவிறக்க கீழுள்ள link மூலம் செல்லுங்கள். 
SHARE

Author: verified_user