26 January 2015

மத்திய மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம்

SHARE
வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டிகள் தற்போது ஆரம்பித்துள்ளன. கடந்த 21.01.2014 அன்று இல்லங்கள் பிரிக்கப்பட்டு மாணவர்களுடனான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன், அதன் பின்னர் இல்லங்களுக்கிடையிலான தெரிவு நிகழ்ச்சிகள் ஆரம்பித்துள்ளன. 

அந்த வகையில் இன்று இல்லங்களுக்கிடையிலான ஆண்களுக்கான எல்லே மற்றும் பெண்களுக்கான வலைப்பந்து ஆகிய போட்டிகள் இடம்பெற்றன.









SHARE

Author: verified_user