13 January 2015

தைப்பொங்கலுக்கு முந்திய நாள்(புதன்) அரச விடுமுறை

SHARE


எதிர்வரும் 14 ஆம் திகதி புதன் கிழமையை அரச மற்றும் வங்கிகள் விடுடமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பரிசுத்த பாப்பரசரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பு விடுக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

SHARE

Author: verified_user