29 March 2015

மாவடிவேம்பில் முதலை மடக்கிப் பிடிப்பு

SHARE
(Sanjeevan) சித்தாண்டி , மாவடிவேம்புப் பிரதேசங்களில் மக்களை அச்சுறுத்தி வந்த முதலையினை இன்று (29.03.2015) பொதுமக்கள் மடக்கிப் பிடித்து வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
சுமார் 12 அடி நீளம் கொண்ட இம்முதலையானது சித்தாண்டி தீர்த்தக்கேணியில் தொடர்ச்சியாக வசித்து வந்ததுடன், இரவு வேளைகளில் மக்களின் குடியிருப்புக்களுக்குள் நுழைந்து அச்சமூட்டி வந்ததுடன், மாடுகள், நாய்கள் போன்றவற்றையும் அச்சுறுத்தி வந்திருந்தது.







SHARE

Author: verified_user