28 May 2017

POST GRADUATE DIPLOMA IN EDUCATION

SHARE

பட்டப்பின் கல்வியியல் டிப்ளோமா(POST GRADUATE DIPLOMA IN EDUCATION) தொடர்பான தகவல்கள்,  நேர அட்டவணைகள், கடந்த கால வினாத்தாள்கள் மற்றும் கல்வியியல் தொடர்பான தகவல்களையும் எமது இணையத்தளமானது இனிவரும் காலங்களில் தாங்கி வெளிவர இருக்கின்றது. ஆர்வலர்கள் தமது ஆக்கங்கள் மற்றும் குறிப்புரைகளை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் அவற்றை இங்கு பிரசுரித்து, அனைவருக்கும் சென்றவடைவதற்கு வழி செய்யப்படும்.







உமது ஆக்கங்களையும் கருத்துக்களையும் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி :-marimuththan@gmail.com









SHARE

Author: verified_user