31 July 2017

சூரிய சக்தி மூலம் இயங்கும் வண்டி

SHARE

இதுவரை இலங்கையில் எவருமே செய்திராத ஒன்றை நிகழ்த்திய வத்தேகம பாரதி வித்தியாலயத்தின் 7 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் விஷ்னுதர்சன் என்ற மாணவர் இவர் சூரிய சக்தி மூலம் இயங்கும் முற்ச்சக்கர வண்டி ஒன்றை தயாரித்து அதற்கான அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார்.

வாழ்த்துக்கள் இளம் விஞ்ஞானிக்கு. நம்மில் எத்தனையோ பேர் வசதிவாய்ப்புகள் இருந்தும் பயனற்று இருக்கின்றனர். இதை அதிகம் பகிர்வதன் மூலம் இவருக்கு பெருமை சேர்த்திடுவோம்.

SHARE

Author: verified_user