04 September 2017

விறகு - குறும்படம் வீடியோ இணைப்பு

SHARE



நானிலம் கலைஞர் வட்டத்தினால் உருவாக்கப்பட்ட விறகு குறும்படத்தின் வீடியோவினை இங்கு பார்வையிட முடியும்.  விறகு - குறும்படத்தில் சபா, தீபன், நேசம்மா, தனு, நிதுசன் ஆகியோர் நடிக்கின்றனர். எடிட்டிங் - மிதுசன் , ஒளிப்பதிவு - சுமன், தயாரிப்பு - தேவராஜ் அவர்களும் மேற்கொள்ள குறும் திரைப்படத்தினை அக்சயன் கதை வசனம் எழுதி இயக்குகின்றார்.



இணையத்தில் தரவேற்றப்பட்டுள்ள வீடியோ இணைப்பானது குறைந்த தரத்திலேயே பதிவேற்றப்பட்டுள்ளது. தெளிவான குறும்படத்தின் DVD தேவைப்படுவோர் படத்தயாரிப்புக் குழுவினரைத் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம். மற்றும் தங்களுடைய ஆக்கபூர்வமான கருத்துக்களுக்கும் தொடர்புகொள்ளவும்.



சபாரெத்தினம் - 0778204671







YouTube Video Link















Facebook Video Link






SHARE

Author: verified_user