11 May 2018

School Time Table

SHARE
எமது நிறுவனத்தினால் பாடசாலைகளுக்குரிய நேர அட்டவணைகள் குறுகிய காலத்திலும், நியாயமான கட்டணத்திலும் உருவாக்கித் தரப்படும். குறிப்பாக ஆரம்பப் பிரிவு பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகளுக்குரிய நேர அட்டவணைகள் எம்மால் தயாரித்து வழங்கப்படுகின்றன. 
நேர அட்டவணைகள் தயாரிப்பதற்கான கட்டணங்கள்


  1. பாடசாலையில் உள்ள வகுப்புக்களின் எண்ணிக்கை 10 அல்லது 10 இற்குக் குறைவாக இருக்குமானால் அவற்றுக்குரிய நேர அட்டவணை தயாரித்து வழங்குவதற்கான கட்டணம் ரூபாய் 5000 ஆகும்.
  2. வகுப்புக்களின் எண்ணிக்கை 11 - 20 வரையில் காணப்படுகின்றபோது அவற்றுக்கான கட்டணமாக ரூபாய் 7500 அறவிடப்படும்.
  3. வகுப்புக்களின் எண்ணிக்கை 21 - 30 வரையில் காணப்படுகின்றபோது அவற்றுக்கான கட்டணமாக ரூபாய் 10000 அறவிடப்படும். 
  4. வகுப்புக்களின் எண்ணிக்கை 31 - 50 வரையில் காணப்படுகின்றபோது அவற்றுக்கான கட்டணமாக ரூபாய் 15000 அறவிடப்படும்.

தொடர்புகளுக்கு,
0772054540, 0752512446
SHARE

Author: verified_user