06 November 2010

கும்பம் சொரிதல் நிகழ்வு - 06.11.2010

SHARE
திருக்கேதார கௌரி விரதமானது சித்தாண்டி மாவடிவேம்பு சிறி பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்றது . விரத் முடிவன்று திருக்கும்பம் சொரிதல் நிகழ்வு இடம்பெற்றது. அதன் போது எடுக்கப்பட்ட காட்சிகள் இங்கு காணப்படுகின்றன.





SHARE

Author: verified_user