30 November 2010

கோராவளி கண்ணகியம்மன் திருக்குளித்தீர்- 2010

SHARE
மட்டக்களப்பு  மாவாட்டத்தின் வடக்கே சுமார் 30 கி.மீ தொலைவில் அதுவும் மக்களின் விவசாய நடவடிக்கைகள் பெருமளவில் இடம்பெறும்  மருத    நில பகுதிக்குள் கோராவெளி  என்னும் இடத்திலே அமைந்திருப்பதே இந்த   கண்ணகி அம்மன் ஆலயம் ஆகும்.

 மட்டகளப்பு  மாவட்டத்திலே இந்த ஆலயம் மிகவும் சிறப்பு வாய்ந்த கண்ணகி அம்மன் ஆலயம் ஆகும். இந்த ஆலயத்திற்கு வருடந்தோறும் பால்லாயிரம் மக்கள் திருகுளிதீரில்  கலந்து கொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வருகை தருகின்றனர்.
இங்கு தரப்பட்டிருக்கின்ற புகைப்படங்கள் 27.05.2010  அன்று எடுக்கப்பட்டவையாகும்.

























SHARE

Author: verified_user