சித்தாண்டியிலிருந்து பெருமாவளி வரையுமான வீதியானது தொடர் செறிவான மழைவீழ்ச்சி காரணமாக வெள்ளத்தால் மூல்கடிக்கப்ட்டுல்லதானால் மக்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் தமது பயணங்களை மேட்கொள்ளவேண்டிய நிலை உருவாகியுள்ளது. அதிகமான மக்கள் அங்கிருந்து செல்வத்த்ட்கு சித்தாண்டி பகுதியில் உள்ள இயந்திர படகு சேவையினை பயன்படுத்தி வருகின்றனர். சித்தாண்டியிலிருந்து - பெருமாவளி வரையிலான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. - 24.12.2010
சித்தாண்டியிலிருந்து பெருமாவளி வரையுமான வீதியானது தொடர் செறிவான மழைவீழ்ச்சி காரணமாக வெள்ளத்தால் மூல்கடிக்கப்ட்டுல்லதானால் மக்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் தமது பயணங்களை மேட்கொள்ளவேண்டிய நிலை உருவாகியுள்ளது. அதிகமான மக்கள் அங்கிருந்து செல்வத்த்ட்கு சித்தாண்டி பகுதியில் உள்ள இயந்திர படகு சேவையினை பயன்படுத்தி வருகின்றனர்.









