09 January 2011

சித்தாண்டியில் வெள்ளம்- 09.01.2011

SHARE
தொடர்சியாக பெய்து வந்த மழை  காரணமாகவும் குளங்களின் நீர்மட்டம் கூடியதனால் குளங்கள் திறந்து விட பட்டகனளும் மட்டகளப்பு மாவட்டத்தின் பல்வேறு  பிரதேசங்கள்  வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சித்தாண்டி பிரதேசமும் பாரிய வெள்ள அனர்த்த்திட்கு முகம் கொடுத்துள்ளது.  சித்தாண்டியில் வாழும்  அதிகமான  மக்கள் இடம்பெயர்ந்து  பாடசாலைகளிலும்   அருகிலுள்ள கிராம உறவினர்களின்  வீடுகளிலும் தங்கியுள்ளனர். பிரதேசதிட்கூடாக  ஊடறுத்து செல்லும் பிரதான வீதியும் நீரில் மூழ்கியுள்ளது.




















  (மிக விரைவில் புகைப்படங்கள் இணைக்கப்படும்)

SHARE

Author: verified_user