13 January 2011

சித்தாண்டியில் வெள்ளம் காரணமாக இடப்பெயர்வு

SHARE
சித்தாண்டியில் அண்மையில்  இடம்பெற்ற  வெள்ளபேருக்கு இடர் காரணமாக பெருமளவிலான மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகளில்   தங்கியுள்ளனர்.  வெள்ள நீர் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து  வருவதுடன்  பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான கிணறுகளில் குடிநீர் பயன்படுத்த முடியாதும் காணப்படுகின்றது.











SHARE

Author: verified_user