12 July 2011

கதிர்காமம் திருவிழா 2011

SHARE
இலங்கையில் புகழ்பெற்ற வழிபாட்டுத்தலங்களுள் கதிர்காமமும் பிபலம் பெற்ற ஒரு தலமாகும். கதிர்காமக் கந்தனின் அருள் பெறுவதற்காக நாடுமுழுவதிலுமுள்ள பல்வேறு இடங்களிலுமிருந்து பக்தர்கள் வருகை தந்துள்ளனர். கதிர்காம திருவிழாவின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இங்கே காணப்படுகின்றன. (புகைப்பட உதவி:- செ.சந்திரகுமார், 10.07.2011)






















SHARE

Author: verified_user