09 September 2011

சித்திரவேலாயுதர் ஆலயம் புனர்நிர்மாணம்

SHARE

சித்தாண்டி சிறி சித்திலவேலாயுதர் ஆலயம் புனர்நிர்மானம் செய்யப்பட்டு வருகின்றது. எதிர்வரும் வாரமளவில் கும்பாபிடேகம் செய்வதற்கு தீர்மானித்திருப்பதனால் திருத்தவேலைகள் துரித கதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.







SHARE

Author: verified_user