31 August 2012

சித்தாண்டி சித்திரவேலாயுதர் ஆலய தீர்த்தோற்சவம் - 31.08.2012

SHARE
சித்தாண்டி சித்திரவேலாயுதர்  ஆலய  தீர்த்தோற்சவ  நிகழ்வு இன்று  31.08.2012 இடம்பெற்றது. இலங்கையின் மட்டககளப்பு மாவட்டத்திலே பிரசித்தி பெற்ற முரகன் ஆலயங்களில் சித்தாண்டி சிறி சித்திரவேலாயுதர் ஆலயமும் ஒன்றாகும்.  ஆலயததின் கொடியேற்றம் கடந்த 17.08.2012 அன்று தொடங்கி இன்று  இறுதியாக  தீர்த்தோற்சவ  நிகழ்வுடன் நிறைவு பெறுகின்றது. 

(ஒளிப்பட உதவி:- விதுரன், துரோணன்)


























SHARE

Author: verified_user