25 August 2012

பசுமை சஞ்சிகைக்கான ஆக்கம் கோரல்

SHARE
தவசி லேணிங் சிற்றி வருடந்தோறும் பசுமை எனும் சஞ்சிகையினை வெளியிட்டு வருகின்றது. பசுமை சஞ்சிகைக்கு தவசி லேணிங் சிற்றியில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களும் ஆக்கங்களை வழங்க முடியும். அத்துடன் கல்வி நிலையத்தினுடைய பழைய மாணவர்களும் தமது ஆக்கங்களை அனுப்ப முடியும்.

ஆக்கங்கள் பெரும்பாலும் பிரதேச வரலாற்றுத்தன்மை வாய்ந்தiவையாகவும், ஆராய்ச்சி சார்ந்தவையாகவும் இருந்தால் சிறப்பாக இருக்கும். ஆக்கங்கள் இரண்டு பக்கங்களுக்கு மேற்படாதிருப்பதுடன், எதிர்வரும் 10.09.2012  இற்கிடையில் கீழேயுள்ள இமெயில் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.


Email :-
tlcmahendran@gmail.com


SHARE

Author: verified_user