24 December 2012

நுவரெலியா - பதுளை வீதியில் மண்சரிவு

SHARE
நுவரெலியா - பதுளை வீதியில் இன்று மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தொடர்ந்து மழை பெய்வதால் வீதியில் வீழ்ந்துள்ள கற்களை அகற்றுவதில் சிரமம்

ஏற்பட்டுள்ளதாகவும் பாதை சீர் செய்யும் வரை மாற்றுப்பாதைகளை பயன்படுத்தும்படியும்

நுவரெலியா மாவட்ட செயலாளர் டி.பி.ஜி. குமாரசிறி கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE

Author: verified_user