24 December 2012

மட்டக்களப்பில் 68.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகின்றது. நேற்று (23.12.2012)  காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24மணித்தியாலத்தில்  68.2 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய அதிகாரி எஸ்.சூரியகுமார் தெரிவித்தார்.


SHARE

Author: verified_user