07 January 2013

ஆக்சன் கிங் அர்ஜுன் மகள் திரைப்படத்தில்

SHARE
ஆக்சன் திரைப்படங்களில் கலக்கும் அர்ஜுன் தனது மகள் ஐஸ்வர்யாவையும் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்திருக்கிறார். திரைப்பட நடிகர்களின் மகள்மாரான ஸ்ருதிகாசன், லக்சுமி மஞ்சு, வரலக்சுமி ஆகியோரின் வரிசையில் தற்போது ஐஸ்வர்யாவும் இணைந்துகொண்டுள்ளார்.

21 வயதான ஐஸ்வர்யா தமிழ் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் தயாராகும் 'பட்டத்துயானை' என்னும் திரைப்படத்தில் ஐஸ்வர்யா முதன்முதலாக நடிக்கிறார்.



SHARE

Author: verified_user