23 May 2013

கோராவளி கண்ணகி அம்மன் ஆலய ஆரம்ப நிகழ்வுகள்

SHARE
கோராவளி கண்ணகி அம்மன் ஆலயயத்தின் வருடாத்த திருக்குளிர்த்தி சடங்கானது இன்று ஆரம்பித்து நாளையதினம் (24.05.2013) திருக்குளிர்த்தி பாடுதல் மற்றும்  பொங்கல் நிகழ்வுகளுடன் நிறைவுபெற உள்ளது. 

இன்று ஆலயத்தில் பந்தல் கட்டுதல் சோடனை செய்தல் மற்றும் ஆலய பொங்கல் நிகழ்வுகளுக்கான வேலைகளில் பக்தர்கள் ஈடுபட்டதனைக் காணமுடிந்தது.
நாளைய தினம் இடம்பெறும் இறுதி நிகழ்வுகளின் நிழல்களை எமது இணையத்தளத்தில் விரைவாக தரவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. தொடாந்தும் மாரிமுத்தன் செய்திகள் இணையத்தளத்தினோடு இணைந்திருங்கள்.










SHARE

Author: verified_user