01 October 2014

கிரான் பிரதேச செயலகத்தினால் சிறுவர் தினம்

SHARE
கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்தின் சிறுவர் தின நிகழ்வுகள் இன்று நடைபெற்றது. பிரதேச செயலாளர் திரு கே.தனபாலசுந்தரம் அவாகளின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.



SHARE

Author: verified_user