24 May 2013

பட்டதாரிகள் ஒன்றிய பொதுக்கூட்ட அழைப்பு

SHARE
சித்தாண்டி பட்டதாரிகள் ஒன்றியத்தின் பொதுக்கூட்டமானது எதிர்வரும் 26.05.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2.30 மணியளவில் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற உள்ளது. 

ஒன்றியத்தின் தலைவர் ம.பாஸ்கரன் தலைமையில் இடம்பெற இருக்கும் இந்நிகழ்வில் சித்தாண்டி மாவடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் அணைவரையும் தவறாது சமூகமளிக்கும்படி வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்.




SHARE

Author: verified_user