02 June 2013

பத்திரகாளி அம்மன் ஆலய வீதி அலங்கரிப்பு பணி

SHARE
சித்தாண்டி - மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவமானது இன்று மடைப்பெட்டி எடுத்தல் வைபவத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 08.06.2013 அன்று நிறைவுபெற உள்ளது.

 இந்த நிலையில் ஆலய அலங்கரிப்புக் குழுவினரால் அலங்கரிப்புப் பணிகள் சிறப்பாக நேற்றைய தினம் தொடக்கம் இன்று வரையிலும் நடைபெற்றன. வீதிகளில் கம்பங்கள் நட்டு, கொடிகள் மற்றும் சிறு மின்குமிழ்களை அழகாக இணைத்து அலங்கரித்துள்ளனர். 
இன்றைய தினம் அலங்கரிப்புப் பணிகளின்போது அலங்கரிப்புக் குழுவினரின் பணிகள் இடம்பெறுவதனை படத்தில் காணலாம்.









SHARE

Author: verified_user