
சித்தாண்டி - மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் மடைப்பெட்டி எடுத்தல் வைபவம் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் உதயன்மூலை நாகதம்பிரான் ஆலயத்திலிருந்து எடுத்துவரப்பட்டது.
மடைப்பெட்டி எடுத்து வரப்பட்டு ஆலய திருக்கதவு திறக்கும் வைபமும் சிறப்பாக இடம்பெற்றது.
(படங்கள்:- சீலன்,பிருந்தன், மாறன்)