க.பொ.த.சா.தரப் பரீட்சை 2013 இற்கான விண்ணப்ப அறிவித்தல் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 20.06.2013 வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும், மேலதிக அறிவுறுத்தல்களும், மாதிரி விண்ணப்பப்படிவமும் இணைக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களை இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk என்ற முகவரிக்கு சென்று அறிந்து கொள்ளலாம்.
