ஆலயம் சித்தாண்டி மாவடிவேம்பு பத்திராளி அம்மன் ஆலய தீமிதிப்பு வைபவம் on 8:59:00 pm SHARE சித்தாண்டி - மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன. இந்தவகையில் ஆலயத்தின் தீமிதிப்பு வைபவம் இன்று காலை 7.00 மணியளவில் நடைபெற்றது.