தரம் 5 மாணவர்களுக்காக நடாத்தப்படும் புலமைப் பரிசில் பரீட்சை - 2013 இற்கான பெறுறுபேறுகள் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பின்வரும் முகவரிக்கூடாக சென்று பார்வையிடலாம்.
இணையத்தள முகவரி:- http://www.doenets.lk/
மொபைல் போணுக்கூடாக குறுங்செய்தி மூலம் பெறுபேறை அறிந்துகொள்ள விரும்புவர்கள் பின்வரும் முறையில் செய்யவும். பின்வருமாறு டைப்செய்யவும் . EXAMS என டைப் செய்து ஒரு இடைவெளி விட்டு INDEX NUMBER எனும் பகுதியில் உங்களது சுட்டெண்ணை ரைப் செய்யவும்.
EXAMS<space>INDEX NUMBER
டைப் செய்தபின் பின்வரும் உங்கள் தொலைபேசி சேவை வழங்குனர்களின் இலக்த்திற்கு அதனை அனுப்பவும்.
Dialog-7777
Mobitel-8884
Etisalat-3926
Hutch-8888
Airtel-7545

