தரம் 5 மாணவர்களின் இவ்வருட புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களின் பெறுபேறுகள் எமக்குக் கிடைக்கப்பெற்ற சுட்டிலக்கம் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இங்கு வெளியிடப்படும்.
சித்தாண்டி பிரதேசம் மாத்திரமன்றி எமது செய்திப் பிரதேசத்திற்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள குறிப்பாக ஏறாவூர் பற்று, கோறளைப் பற்று ஆகிய இரு பிரதேசங்களையும் சேர்ந்த எந்தவொரு பகுதியிலிருந்தும் தமது உறவு குழந்தைகளின் சுட்டிலக்கம் மற்றும் ஒளிப்படத்தை எமது இமெயில் அல்லது முகநூல் மூலம் அனுப்பி வைத்தால் அவற்றை இங்கு பிரசுரிக்க முடியும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
எமது இமெயில் முகவரி:- akshayansm@gmail.com
எமது முகப்புத்தக முகவரி:- https://www.facebook.com/marimuththan
சித்தி பெற்ற மாணவர்கள் விபரம்
1. சிறிதர் - துருசிகன்
புள்ளி: 182 , மாவட்ட நிலை:- 42
பாடசாலை:- வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம், சித்தாண்டி
முகவரி: - வேலாயுத வீதி, சித்தாண்டி -04
