கிரான் இப்பிரசே செயலாளர் கோ.தனபாலசுந்தரம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வானது சிறுவர் மேன்பாட்டு உத்தியோகத்தரும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடுசெய்திருந்தனர்.
இந்நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக கிரான் பிரதேச பாடசாலை ஆசிரியர்கள் மணவார்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து கொண்டு இந் நிகழ்வைச் சிறப்பித்தனர். இந்நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக மாணவர்களினால் பேரனிகளும், வீதியோர நாடகங்களும்; நடாத்தப்பட்டமை சிறப்பம்சமாகும்.


