03 October 2013

கணித வினாடிவினா போட்டிகளுக்கான பரிசில்கள் வழங்கும் வைபவம்

SHARE
வலய மட்டத்தில் கணித வினாடிவினா போட்டியிலும், கணித நாடக போட்டியிலும் பங்குபற்றி வலய மட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் வைபவம் கணித உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு. பெ.தொ.அமலதாஸ் தலைமையில் 18.09.2013 வலயக்கல்வி அலுவலக மண்டபத்தில் நடைபெற்றது. 

இதில் வலயக்கல்விப் பணிப்பாளர், பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் என்போர் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தனர்.








SHARE

Author: verified_user