இக்கேதார கெளரிவரத காலத்தில் ஆலயத்தில் முக்கியமாக சில நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.எதிர்வரும் 29.10.2013 அன்று பாற்குடப் பவனி இடம்பெறுவதுடன், 30.10.2013 அன்று புதிதாக நிர்மாணிக்கப்பட்டகேதார கெளி அம்பாள் சிலைக்கு கும்பாபிசேகமும் இடம்பெறவுள்ளது. அத்துடன் மேலும் பல விசேட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
18 October 2013
SHARE
Author: Cyber verified_user
RELATED STORIES
- Blog Comments
- Facebook Comments

